சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

சட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM IST
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..?  - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
26 Sept 2024 11:11 PM IST
இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெறலாம்: புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது

இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெறலாம்: புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
12 July 2024 7:00 AM IST
வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்... தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்... தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
17 May 2024 3:20 PM IST
3 கிலோ வாட் வரையில் சோலார் அமைக்க சாத்தியக் கூறு ஒப்புதல் தேவை இல்லை -தமிழ்நாடு மின்சார வாரியம்

3 கிலோ வாட் வரையில் 'சோலார்' அமைக்க சாத்தியக் கூறு ஒப்புதல் தேவை இல்லை -தமிழ்நாடு மின்சார வாரியம்

நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
24 Jan 2024 2:16 AM IST
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் - அண்ணாமலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் - அண்ணாமலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
20 Sept 2023 3:40 PM IST
தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
17 July 2023 2:39 PM IST
கோடை கால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்

கோடை கால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்

கோடை கால மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2023 12:43 PM IST
மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க  உத்தரவு

மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு

ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர்.
26 Feb 2023 10:33 PM IST
வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம்: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதம் உறுதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம்: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதம் உறுதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீலகிரியில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2023 8:19 PM IST
மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
6 July 2022 12:09 PM IST
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 9:43 AM IST